உங்கள் குழந்தையின் மேதமையை தீர்மானிப்பது மரபணு மட்டுமல்ல, ஒரு அம்மாவாக நீங்கள் உங்கள் குழந்தைக்கு மிக இளம் வயதில் கொடுக்கக்கூடிய அனுபவங்களும் பயிற்சிகளும்தான் என்றால் அது ஆச்சரியமளிக்கிறதா? சமீபத்திய மூளையியல் ஆராய்ச்சிகளும் இதையே தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
பிறக்கும்போது அனைத்து மனிதர்களுக்கும் இயற்கை கொடுப்பது ஒரே மாதிரியான மூளையைத்தான். வடிவிலும், எடையிலும், தோற்றத்திலும்! அப்படியிருக்கும்போது ஒரு சிலர் மட்டுமே மேதைகளாக, சாதனையாளர்களாக உருவாகக் காரணம் என்ன?
இந்த ஏற்றத்தாழ்வை மூளையின் வடிவமோ, எடையோ தீர்மானிப்பதில்லை. மூளையில் உள்ள நியூரான் என்று சொல்லக்கூடிய அணுக்களில்தான் அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. மனித மூளையில் மில்லியன் கணக்கில் நியூரான்கள் உள்ளன. உங்களுக்குத் தெரியுமா? ஒரே ஒரு நியூரானின் ஆற்றலானது இன்று இருக்கக்கூடிய அதிசக்தி வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டரைவிட சக்தி வாய்ந்தது!
ஆனால் வெறும் நீயூரான்கள் இருப்பதாலேயே ஒருவர் புத்திசாலியாகிவிட முடியாது. அந்த நியூரான்களுக்கு இளம்பருவத்தில் எந்தவிதமான வெளிப்புற தூண்டுதல்கள் (stimulation) கிடைக்கிறதோ அதற்கேற்றபடி அது வலுவடையும். அதன்மூலம் நியூரான்களுக்கிடையே இணைப்புகள் ஏற்படுகின்றன. அதிக இணைப்புகள் அதிக ஆற்றல் மிக்கவரை உருவாக்குகிறது.
மூளையானது இடப்பக்க மூளை வளப்பக்க மூளை என்று வகைப்படுத்தப்படுகிறது. இடது மூளை IQவுக்கும் வலது மூளை EQவுக்கும் பொறுப்பாகிறது. இடது மூளையானது ஒரு சீரான முறையில் மட்டுமே சிந்திக்கப் பழக்கப்படுவதால் அது ஒரு கிடங்கு போல் தகவல்களை சேமித்து வைத்துக்கொள்கிறது. அதனால் புதிய தகவல்களை அது அனுமதிக்க போராடுகிறது. ஆனால் வலதுமூளையோ “photographic memory” போல் இயங்குவதாலும், கற்பனைத் திறனோடு “நமது சொந்த அனுபவங்களை அறிவாக மாற்றும் அமைப்புகளை” உருவாக்குகிறது. அதனால் நினைவாற்றலும் பெருகிடக் காரணமாக இருக்கிறது
நமது பள்ளி கல்வி முறைகள் பெரும்பாலும் இடதுமூளை வளர்ச்சியைப் பிரதானமாகக் கொண்ட கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஆனால் ஒருவர் பன்முகத்தன்மையோடு மேதையாக வளர வலதுமூளை வளர்ச்சியும், அதற்கான பயிற்சியும் மிக மிக அவசியம். அது குழந்தைப் பருவத்திலேயே கொடுக்கும்போதுதான் அந்த ஆற்றல்கள் சிதைந்துபோகாமல் காக்க முடியும்.
பிள்ளைகளின் அபரிதமான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய மூளையின் வலது பக்க நியூரான்களைத் தூண்டி photographic memory, Super Computing ability, Grasping ability போன்ற திறன்களையும் வளர்த்து பள்ளிப் பருவத்தில் அவர்கள் அறிவில் சிறந்தவர்களாக திகழும்படி செய்ய குழந்தைகளுக்குத் தேவையான பயிற்சியைக் கொடுக்க உதவுவதே MySmartBaby எனும் பயிற்சி.
இது பிறந்த குழந்தை முதல் 3 வயது குழந்தைகளுக்கான ஒரு தன்னிகரற்ற பயிற்சியாகும், அதுவும் வீட்டிலிருந்தபடியே! ஒரு நாளைக்கு வெறும் 5 முதல் 15 நிமிடங்கள் போதும் உங்கள் குழந்தையை ஒரு மேதையாக உருவாக்கிட.
‘மை ஸ்மார்ட் பேபி’ பாடதிட்டம் மற்றும் அம்மாக்களுக்கான பயிற்சி பற்றிய தகவல்களுக்கு 9840999708 / 9500090955 எனும் எண்ணிற்கு தொடர்புகொள்ளவும். மேலும்,www.mysmartbaby.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பயிற்சி பற்றிய அறிமுக கையேட்டை நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.
No comments:
Post a Comment